நடிகர் : விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த்
நடிகை : இலியானா
இயக்குனர் : சங்கர்
விஜய், இலியானா, ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிக்க சங்கர் இயக்கும் படம் நண்பன். சென்னையில் இப்படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பித்து அந்தமானில் நிறைவடைந்துள்ளது.அடுத்த கட்டப்படப்பிடிப்பும் ஐரோப்பிய நாடுகளில் மிகவேகமாக நடைபெற உள்ளது.பிரான்ஸ் லண்டன் சுவிசர்லாண்ட் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.விஜய் மற்றும் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளும் விஜய் இலியானா பங்குபெறும் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment